Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

ஒட்டாவாவில் தொழிற்சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

ஜனவரி 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒட்டாவாவில் உள்ள றோயல் ஒட்டாவா மனநல மருத்துவ மையத்தில் (Royal Ottawa Mental Health Centre) அறிவிக்கப்பட்டுள்ள பணிநீக்கங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர்.

மருத்துவமனையின் நீண்டகால பராமரிப்புப் பிரிவான ‘றோயல் ஒட்டாவா பிளேஸ்’ (Royal Ottawa Place) பகுதியில் 15 பணியிடங்கள் உட்பட மொத்தம் 20 பணியிடங்களை ரத்து செய்ய நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

பணிநீக்கம் செய்யப்படுபவர்களில் பெரும்பாலானோர் மருத்துவத் தாதிகள் மற்றும் தனிநபர் பராமரிப்பு உதவியாளர்கள் (PSWs) ஆவர்.

இந்த ‘றோயல் ஒட்டாவா பிளேஸ்’ பிரிவில் சுமார் 64 நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனை எதிர்த்து ‘குயூப்’ (CUPE 942) தொழிற்சங்கம் கார்லிங் அவென்யூவில் உள்ள மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே முழக்கங்களை எழுப்பியது.

தொழிற்சங்கம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மருத்துவமனை நிர்வாகம், இது ஒரு சாதாரண ‘நிர்வாக நடவடிக்கை’ என்று கூறியுள்ளது.

முந்தைய செய்தி ஏடிவி வாகனம் மரமொன்றின் மீது மோதி விபத்து – சிறுவன் உயிரிழப்பு
அடுத்த செய்தி இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் கார்னி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடாவில் சூடு பிடித்துள்ள தேர்தல் பிரசாரங்கள்….

ஏப்ரல் 14, 2025
கனடாமுதன்மை செய்தி

இஸ்ரேலை கண்டித்த கனேடிய பிரதமர் மார்க் கார்னி…

ஏப்ரல் 26, 2025
1
கனடாமுதன்மை செய்தி

கியூபா பிரஜையை கைது செய்த கனடிய அதிகாரிகள்…

ஏப்ரல் 5, 2025
கனடா

கனடிய ராணுவ வீரர்களை கிரீன்லாந்துக்கு அனுப்பும் பிரதமர் மார்க் கார்னி

ஜனவரி 19, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?