Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

சர்வதேச உச்சிமாநாட்டில் பங்கேற்க செல்லும் பிரதமர் மார்க் கார்னி

ஜனவரி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பாரிஸில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மார்க் கார்னி அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்த சர்வதேச உச்சிமாநாடானது, உக்ரைன் நாட்டின் எதிர்காலப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்படுகின்றது.

ரஷ்யாவுடனான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, உக்ரைன் மீண்டும் தாக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் “பாதுகாப்பு உறுதிமொழிகளை” (Security Guarantees) இறுதி செய்வதே இந்தநிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.

சுமார் 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டைப் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் முன்னின்று நடத்துகிறார்.

உக்ரைனுக்கு நேட்டோ (NATO) உறுப்புரிமை இல்லாமலேயே, அதற்கு இணையான இராணுவப் பாதுகாப்பை வழங்க இந்த நாடுகள் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மொன்றியலில் 31 வயதுப் பெண்ணொருவர் உயிரிழப்பு
அடுத்த செய்தி கச்சதீவு திருவிழா பெப்ரவரி மாதம் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெறும்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

ஏமாற்றம் அடைந்த விமானப் பயணிகள்

டிசம்பர் 26, 2025
கனடா

ஒரு மணித்தியாலத்திற்கு 18.15 டொலர்களாக ஊதியத்தை அதிகரிக்கத் தீர்மானம்

மார்ச் 26, 2026
உலகம்முதன்மை செய்தி

அமெரிக்காவில் சூறாவளி தாக்குதல் – 9 பேர் பலி!

பிப்ரவரி 17, 2025
கனடாமுதன்மை செய்தி

ரொறன்ரோவில் இருந்து வெளியேறும் மக்கள்-இதுதான் காரணமா?

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?