Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கச்சதீவு திருவிழா பெப்ரவரி மாதம் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெறும்.

ஜனவரி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல வருடாந்த திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுடனான முன்னாயத்த கூட்டம் பிரதேச செயலர் என். பிரபாகரன் தலைமையில் பிரதேசசெயலக மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

கடந்த வருட திருவிழாவின்போது இனங்காணப்பட்ட குறைபாடுகள் தொடர்பாகவும் இவ்வருட திருவிழாவில் மேற்கொள்ளப்படவேண்டிய பணிகள் தொடர்பிலும் இதன்போது ஆராயாடப்பட்டது.

இம் மாதத்தின் நடுப்பகுதியில் முன்னாயத்த பணிகள் தொடர்பில் ஆராய்வதற்காக துறைசார் அதிகாரிகளுடன் கச்சதீவிற்கான பயணத்தை தாம் மேற்கொள்ளவுள்ளதாகவும், அதன்பின்னர் யாழ். மாவட்ட செயலர் தலைமையிலான கூட்டம் மாவட்டசெயலகத்தில் இடம்பெற்று பணிப்பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகவும் இதன்போது தெரிவித்தார்.

இந்திய – இலங்கை பக்தர்களின் நலனுக்காக அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஒவ்வொரு வருடமும் அர்பணிப்புடன் செயற்பட்டுவருவதை பாராட்டி, இவ்வருடமும் அனைவரும் ஒன்றிணைந்து வினைத்திறனுடன் பணியாற்ற அழைப்புவிடுப்பதாகவும் கருத்து தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில் உதவி பிரதேசசெயலர், நெடுந்தீவு கடற்படையின் கட்டளை அதிகாரி மற்றும் பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் கலந்துக்கொண்டனர்.

கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல வருடாந்த திருவிழாவானது பெப்ரவரி மாதம் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி சர்வதேச உச்சிமாநாட்டில் பங்கேற்க செல்லும் பிரதமர் மார்க் கார்னி
அடுத்த செய்தி வாகரையில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு.

பிப்ரவரி 16, 2025
இலங்கை

மட்டு சந்திவெளி புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் மோட்டார் குண்டு மீட்பு

ஜனவரி 18, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

தமிழ்கட்சியை ஆதரியுங்கள் – எஸ்.தவபாலன் தெரிவிப்பு…

ஏப்ரல் 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சிங்கமலை நீர்த்தேக்கத்தில் விழுந்த மாணவனின் சடலம் மீட்பு!

ஜூலை 9, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?