புதுவருட ஆரம்பத்திலேயே தேங்காய் எண்ணெயின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தேங்காய் எண்ணெய் போத்தல் ஒன்றின் விலை சுமார் 100 ரூபாவினால் அதிகரித்துள்ளதுடன், மரக்கறி எண்ணெய்யின் விலையும் சடுதியாக அதிகரித்துள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
