Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கை மக்களுக்கு முதலில் கரம் கொடுத்த நாடு இந்தியா – செல்வம் அடைக்கலநாதன்

ஜனவரி 1, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

இலங்கையில் ஏற்பட்ட பல்வேறு இடங்களின் போது இந்தியா முதன் முதலில் கரம் கொடுத்துள்ளது.

இலங்கையில் குறிப்பாக வடக்கு மக்களையும் காப்பாற்றுகின்ற தமது கடமையை அவர்கள் நிறைவேற்றி உள்ளனர் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று வியாழன் (1) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்.அவர் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு ,இலங்கை தமிழரசு கட்சி மற்றும் கஜேந்திர குமார் பொன்னம்பலம் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடினார்.

அதன் அடிப்படையில் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்ற தங்களுடைய கோரிக்கையை முன் வைத்தோம்.

பழைய முறைப்படி இத்தேர்தலை நடத்தி , எல்லை நிர்ணயங்களை மேற்கொள்ளும் சூழலை உருவாக்கும் என்ற கோரிக்கையை நாங்கள் முன்வைத்துள்ளோம்.

அதே நேரத்தில் பொருளாதார ரீதியில் இலங்கை வீழ்ச்சி அடைந்து போது தனது காலை பதித்தது.இயற்கை அனர்த்தத்தின் போது மக்கள் தவித்த போது இந்தியா முதன் முதலாக தனது காலை பதித்துள்ளது. இலங்கையில் குறிப்பாக வடக்கு மக்களையும் காப்பாற்றுகின்ற தமது கடமையை அவர்கள் நிறைவேற்றி உள்ளனர்.

அந்த வகையில் ஜனாதிபதியிடம்,குறிப்பாக நாடாளுமன்றத்திலும் தெரிவித்திருந்தேன் இலங்கைக்கு அன்மையிலுள்ள நாடு இந்தியாவை பற்றி பிடியுங்கள்.

நேசக்கரம் நீட்டி,ச மாதானத்துடன் இந்தியாவுடன் இணைந்து செயற்படுகின்ற ஒரு வாய்ப்பு வருகின்ற போதே நாம் இலங்கையை மீட்டெடுக்க முடியும் என்று நாங்கள் கூறி இருந்தோம்.

அனையும் நாங்கள் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் கூறியிருந்தோம்.

இலங்கையில் ஏற்பட்ட இடர்கள் போது முதன் முதலில் இந்தியா இலங்கைக்கு உதவிகளை முன்னெடுத்த பின்னர் ஏனைய நாடுகள் தமது அறிவிப்புக்களை முன்னெடுத்தது உதவிகளையும் செய்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.

மேலும் சமகால நிலவரங்கள் குறித்து அவர் தனது கருத்துக்களை தெரிவித்த அமையும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி ஒன்டாரியோவில் கடுமையான பனிப்புயல்
அடுத்த செய்தி புத்தாண்டில் சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்ட யாழ் சர்வதேச விமான நிலையத்தினர்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்சினிமா

தமிழகத்தில் மட்டும் 1000 திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் ‘Good Bad Ugly’

மார்ச் 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வட மாகாண ஆளுநரின் விசாரணைக்கு இடைக்காலத் தடை.

ஏப்ரல் 28, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு புதிய பிரதி பொலிஸ்மா அதிபர் நியமனம்!

ஜூன் 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தாயகத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளை கஜேந்திரகுமார் குழப்புகிறார் – மணிவண்ணன் குற்றச்சாட்டு

செப்டம்பர் 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?