அரசாங்கத்தினால் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள கிராமப்புற பாடசாலை மாணவர்கள் எழுது கருவி பெறுவதற்காக அரசாங்கத்தினால் ஆறாயிரம் ரூபா வவுச்சர்கள் வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கமைய கிளிநொச்சி மாவட்டத்தின் வடக்கு மற்றும் தெற்கு வலய பாடசாலை மாணவர்களுக்கு வவுச்சர் வழங்கப்பட்டு வருகின்றது.
அரசாங்கத்தினால் மாணவர்களுக்கு ஆறாயிரம் ரூபா வவுச்சர்கள் கையளிப்பு.
படிக்க 0 நிமிடங்கள்