Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது தேசிய காவல்துறை கூட்டமைப்பு (NPF)

டிசம்பர் 30, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அல்பர்ட்டா மாகாணத்தில் தற்போது பாதுகாப்புப் பணியில் இருக்கும் கனடியத் தேசியப் காவல்துறையினரை நீக்கிவிட்டு, அந்த மாகாணத்திற்கெனத் தனி உருவாக்க வேண்டும் என்ற பரிந்துரைக்குத் தேசிய காவல்துறை கூட்டமைப்பு (NPF) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அல்பர்ட்டா அரசு அமைத்த ‘அல்பர்ட்டா நெக்ஸ்ட்’ (Alberta Next) குழுவின் இந்தப் பரிந்துரை “அரசியல் உள்நோக்கம் கொண்டது” என்றும், இது மக்களின் உண்மையான விருப்பத்தைப் பிரதிபலிக்கவில்லை என்றும் காவல்துறை யூனியன் தலைவர் பிரையன் சாவே (Brian Sauvé) விமர்சித்துள்ளார்.

மாகாணத்தின் தன்னாட்சி அதிகாரத்தை அதிகரிக்கவும், மத்திய அரசுடனான உறவை மாற்றியமைக்கவுமென, அல்பர்ட்டா முதல்வர் டேனியல் ஸ்மித் இந்த “’அல்பர்ட்டா நெக்ஸ்ட்’” குழுவை அமைத்தார்.

ஒன்டாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களைப் போல ஆல்பர்ட்டாவும் சொந்தமாக காவல்துறை படையை வைத்திருக்க வேண்டும் என இந்த குழு தெரிவித்துள்ளது.

எனினும், தேசிய காவல்துறை கூட்டமைப்பு இந்தக் கருத்துகளை முற்றிலுமாக மறுத்துள்ளது.

ஆல்பர்ட்டாவின் 99 சதவீத நிலப்பரப்பிற்கு கனடியத் தேசியப் காவல்துறையே, பாதுகாப்பு வழங்குகின்றது என, தேசிய காவல்துறை கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

முந்தைய செய்தி கனடிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் கனடியத் தூதுக்குழுவினர்
அடுத்த செய்தி சார்லி ஆங்கஸால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

நாட்டைப் பாதுகாக்க அரசியல் கட்சிகள் தியாகங்களுக்குத் தயாராக இருக்க வேண்டும் – ஸ்டீபன் ஹார்ப்பர்

பிப்ரவரி 4, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் புகழ்பெற்ற ஜாஸ் இசைக்கலைஞர் ஆலிவர் ஜோன்ஸ் தனது 91வது வயதில் காலமானார்!

ஜூலை 23, 2026
கனடாமுதன்மை செய்தி

கியூபெக் தொழிலாளர்களில்  சுமார் 160,00 பேர் வேலைகளை  இழக்க நேரிடும் அபாயம் !

மார்ச் 5, 2025
1
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவின் புதிய வரிகளால் கனேடிய ஆடை நிறுவனங்களுக்கு பாதிப்பு….

ஏப்ரல் 8, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?