Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் இடம்பெற்ற நடமாடும் சேவை

டிசம்பர் 29, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் தேசிய நிகழ்ச்சி த்திட்டமான கிளீன் சிறீ லங்கா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் விசேட நடமாடும் வேலைத்திட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை (29) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மக்களுக்கு பல்வேறு சேவைகள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களாக ஜெகதீஸ்வரன், திலகநாதன், மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் உள்ளடங்களாக இராணுவ பொலிஸ் அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது ஆரம்ப நிகழ்வாக தூய்மையான இலங்கை பிரஜா சக்தி தேசிய ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் என்பன தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து ஹிம்கம வேளைத்திட்டங்தின் கீழ் காணி அனுமதிப்பத்திரம் இல்லாதவர்களுக்கு பூரண அனுமதி பத்திரம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது மாந்தை மேற்கு, நானாட்டான் மற்றும் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுகளை சேர்ந்த 99 குடும்பங்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்கள் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் டித்வா சூறாவளி மற்றும் வெள்ள பாதிப்புக்களினால் ஏற்பட்ட இழப்புகளுக்கான அரசாங்கத்தினால் வழங்கப்படும் நஷ்ட ஈடு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டது.

இதன் போது கால்நடை வளர்ப்பாளர்கள் 10 பேருக்கும்,விவசாய செய்கையாளர்கள் 09 பேருக்கும், மேட்டு நில பயிர் செய்கையாளர்கள் 11 பேருக்கு இவ்வாறு இழப்பீடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இரத்ததான முகாம் ஒன்றும் இடம்பெற்றது. இதன்போது பலர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி முல்லைத்தீவில் மணல் சுறண்டலுக்கு அனுமதி
அடுத்த செய்தி யாழில். திருவெம்பா விரதத்தை முன்னிட்டு பாத யாத்திரை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கிசோரின் பதவி நீக்கத்திற்கு எதிரான விசேட கூட்டம் கோரமின்மையால் ஒத்திவைப்பு

ஜூலை 4, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

ஜனாதிபதிக்கும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு!

மார்ச் 6, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை.

மார்ச் 1, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

களுத்துறை பகுதியில் பணத்தை திருடும் காகம்!

அக்டோபர் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?