Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

ஏமாற்றம் அடைந்த விமானப் பயணிகள்

டிசம்பர் 26, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

விமானப் பயணிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மத்திய அரசு வாக்குறுதி அளித்த புதிய சட்டத் திருத்தங்கள் இன்னும் நடைமுறைக்கு வராமை காரணமாக, பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட்டாலும், அவை இன்னும் அமைச்சரவையின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன.

இதற்கிடையில், கனடா போக்குவரத்து முகவரகத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட 88,000 புகார்கள் இன்னும் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன.

அமுலுக்கு வரவுள்ள சட்டத்திருத்தங்களின்படி, ஒரு விமானம் தாமதமானால், அது தனது கட்டுப்பாட்டை மீறிய செயற்பாடு என்பதை, விமானசேவை நிறுவனமே ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும்.

தவறு செய்யும் விமான நிறுவனங்களுக்கு ஒரு புகாருக்கு சுமார் 800 டொலர் வீதம் அபராதம் விதிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

கனடாவில் கடந்த ஆண்டு நடந்த பல்வேறு வேலைநிறுத்தங்கள் காரணமாகப் புகார்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி வவுனியாவில் சுனாமி நினைவு தினம் அனுஷ்டிப்பு
அடுத்த செய்தி பெண்களுக்காக அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய போர் சீருடைகள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

ஏடிவி வாகனம் மரமொன்றின் மீது மோதி விபத்து – சிறுவன் உயிரிழப்பு

ஜனவரி 13, 2026
கனடா

டொராண்டோவில் பனிப்பொழியும் சாத்தியம்

ஜனவரி 15, 2026
கனடாமுதன்மை செய்தி

கனேடிய விசா தொடர்பில் வெளியான தகவல்.

பிப்ரவரி 25, 2025
அண்மைய செய்திகள்கனடா

கனடியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றிய சீனா-தூதரக உறவில் அதிகரிக்கும் விரிசல்!

மார்ச் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?