Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

புனித ஜெரோம் கத்தோலிக்க தேவாலய பாதிரியார் மீது பதிவான பாலியல் வழக்கு

டிசம்பர் 25, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பிராம்ப்டன் பகுதியில் உள்ள புனித ஜெரோம் கத்தோலிக்க தேவாலயத்தின் (St. Jerome’s Catholic Church) பாதிரியார் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பீல் பிராந்திய காவல்துறையினரால் (Peel Police) கைது செய்யப்பட்டதை அடுத்து, அவர் தனது மதப் பணிகளில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார்.

பாதிரியார் ஜேம்ஸ் செரிக்கல் (James Cherickal) என்பவர் மீது ஒரு பாலியல் வன்கொடுமை (Sexual Assault) மற்றும் ஒரு பாலியல் அத்துமீறல் (Sexual Interference) என இரு பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

டொராண்டோ பேராயர் அலுவலகம் (Archdiocese of Toronto) வெளியிட்ட அறிக்கை, பாதிரியார் ஜேம்ஸ் செரிக்கல் அவரது அனைத்துப் பணிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.

முந்தைய செய்தி நார்த் யோர்க்கில் நிகழ்ந்த விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்
அடுத்த செய்தி நைஜீரியாவில் திடீர் குண்டுவெடிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

 அரசாங்கப் பாதுகாப்புப் பரிசோதனை முறைகளை மீளாய்வு செய்யும்  மத்திய அரசு

ஆகஸ்ட் 18, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடா மீது வரி விதிக்கப் போவதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது!

ஜூலை 21, 2025
கனடா

கனடாவை அமெரிக்காவின் மாநிலமாக இணைக்கும் திட்டத்தை கைவிட்ட ட்ரம்ப்

ஏப்ரல் 6, 2026
கனடாமுதன்மை செய்தி

கன்சர்வேடிவ் கட்சிக்கு வாக்களிக்குமாறு பியர் பொய்லிவ்ர் கோரிக்கை..

ஏப்ரல் 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?