Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய கியூபெக் மாகாண அரசின் அனுமதி!

டிசம்பர் 24, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தின் ‘மாரிசி’ (Mauricie) பகுதியில் உள்ள பழமையான மற்றும் அபூர்வமான காடு ஒன்றில், சாலை அமைக்கும் பணிகளுக்கு மாகாண அரசு அனுமதி அளித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஒருபுறம் இந்தக் காட்டைப் ‘பாதுகாக்கப்பட்ட பகுதி’யாக அறிவிக்க அரசு ஆலோசித்து வரும் நிலையில், மறுபுறம் அங்கேயே மரங்களை வெட்டுவதற்கான முதற்கட்டப் பணிகளுக்கு அனுமதி வழங்கியது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷாவினிகன் (Shawinigan) நகருக்கு அருகே அமைந்துள்ள இந்தக் காடு, பல நூற்றாண்டுகளாக மனிதத் தலையீடு இன்றி வளர்ந்த “முதுபெரும் காடு” (Old-growth forest) ஆகும்.

இங்குள்ள செந்நிற ஸ்ப்ரூஸ் (Red Spruce) மரங்கள் கியூபெக்கின் உயிர்சூழலுக்கு மிக முக்கியமானவை என்று கருதப்படுகின்றது.

இந்த விவகாரத்தில் கியூபெக் அரசு எடுத்துள்ள முடிவு முரண்பாடாக உள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி ஒட்டாவாவில் முடக்கப்பட்டது கிங்ஸ்டன் படகுப் போக்குவரத்து!
அடுத்த செய்தி வவுனியாவில் களைகட்டும் நத்தார் வியாபாரம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

தமது சொந்த தொகுதியில் தோல்வியடைந்தார் பியர் பொய்லிவர்….

ஏப்ரல் 29, 2025
கனடாமுதன்மை செய்தி

டொரோண்டோவில் மழை பெய்யும் சாத்தியம்

நவம்பர் 30, 2025
கியூபெக்முதன்மை செய்தி

மகளைச் சுத்தியலால் தாக்கி கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் 52 வயதுடைய தந்தை கைது

ஏப்ரல் 16, 2026
கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவாவில் முஸ்லிம் சமூகத்திற்கு பிற சமூகங்களிடமிருந்து பலத்த ஆதரவு

செப்டம்பர் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?