Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொன்றியாலின் வர்டன் வீதி விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழப்பு

டிசம்பர் 20, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியாலின் வர்டன் (Verdun) பகுதியில் நேற்று மதியம் நிகழ்ந்த வீதி விபத்தில் பலத்த காயமடைந்த 92 வயது மூதாட்டி, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வியாழக்கிழமை மதியம் சுமார் 2 மணி அளவில், கில்பெர்ட்-டுபாய் (Gilberte -Dubé) வீதி மற்றும் கெடான்-லபெர்ஜ் (Gaétan-Laberge) சந்திப்பில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

அந்த வழியாகச் சென்ற பிக்கப் (Pickup) ரக லொறி ஒன்று எதிர்பாராதவிதமாக வீதியைக் கடக்க முயன்ற மூதாட்டி மீது மோதியது.

விபத்தை அடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவர், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு
செல்லப்பட்டார்.

இருப்பினும், இன்று காலை அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் மொன்றியல் பொலிஸார் (SPVM), விபத்து நிகழ்ந்தபோது வாகனம் மிகக் குறைந்த வேகத்திலேயே சென்றதாக சாட்சியங்கள் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விபத்திற்கு மதுபோதையோ அல்லது அதிவேகமோ காரணம் அல்ல என்று பொலிஸ் தரப்பு அதிகாரி ஜீன்-பியர் பிரபான்ட் தெரிவித்துள்ளார்.

தற்போது மொன்றியல் காவல்துறையின் விபத்து விசாரணைப் பிரிவினர், இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்ததற்கான உண்மையான பின்னணியைக் கண்டறிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி கியூபெக்கின் புதிய சுகாதார அமைச்சராக சோனியா பெலாஞ்சர் நியமனம்
அடுத்த செய்தி யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

கியூபெக்கில் மின்கலன் உதிரிபாகங்கள் தொழிற்சாலையின் விரிவாக்கம் ஒத்திவைப்பு!

அக்டோபர் 17, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின் புதிய பட்ஜெட்டில் கைவிடப்பட்ட பொது போக்குவரத்து!

மார்ச் 26, 2025
கியூபெக்

மொண்ட்ரியல் நகர செயின்ட் பால் தேவாலய தீ விபத்து குறித்த விசாரணைகள் ஆரம்பம்

பிப்ரவரி 24, 2026
கியூபெக்

மொன்றியலில் வீடற்ற இருவரின் உயிரிழப்பு மிகுந்த வேதனையை அளிக்கின்றது – வலேரி பிளான்ட்

மார்ச் 27, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?