Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மன்னாரில் 38 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

டிசம்பர் 19, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

மன்னார் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் நிதிப் பங்களிப்பில் 2ம் கட்ட நிவாரணப் பணியாக மன்னாரில் தெரிவு செய்யப்பட்ட 38 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (19) மன்னார் அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட 38 மாணவர்களுக்கு பாடசாலை சப்பாத்து, புத்தகப்பை, கொப்பிகள், பேனைகள், பென்சில்கள் கொம்பாஸ் ,சாப்பாட்டு பெட்டி உள்ளடங்களாக பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன் போது தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மாவட்ட இணைப்பாளர் மற்றும் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.

முந்தைய செய்தி மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை!
அடுத்த செய்தி தையிட்டி விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு தேசிய மக்கள் சக்தியினர் எதிர்ப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

சிறிதரன் விடயம் மூவர் கொண்ட குழு நியமனம்!! தமிழரசு கட்சியின் மத்தியகுழு தீர்மானம்

மே 17, 2026
இலங்கை

வவுனியாவில் தைப் பொங்கலை முன்னிட்டு இந்து ஆலயங்களில் விசேட வழிபாடுகள்.

பிப்ரவரி 3, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

செங்கலடியில் உணவக உரிமையாளருக்கு ஒருமாதகால சிறை தண்டனை…

மார்ச் 25, 2025
இலங்கை

புற்றுநோய் செல்களை அழிக்கும் மருந்து கண்டுபிடிப்பு!

அக்டோபர் 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?