Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

மத்திய அரசின் கொள்முதல் விதிகளில் மிகப்பெரிய மாற்றம்

டிசம்பர் 18, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வரலாற்றில் முதன்முறையாக, மத்திய அரசின் கொள்முதல் விதிகளில் மிகப்பெரிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

கனடியப் பொருட்களை வாங்குவோம் (Buy Canadian) என்ற புதிய கொள்கை டிசம்பர் 16 ஆம் திகதி முதல் அதிகாரபூர்வமாக அமலுக்கு வந்துள்ளது.

இதன் மூலம், இனி wஆட்டின் மத்திய அரசு மேற்கொள்ளும் பெரிய திட்டங்களில் வெளிநாட்டுப் பொருட்களுக்குப் பதில், கனடாவிலேயே உற்பத்தியாகும் பொருட்களுக்கும் கனேடிய தொழிலாளர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்தத் திட்டமானது நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும், உலகளாவிய வர்த்தகப் போர்களுக்கு மத்தியில் கனடாவைத் தற்சார்பு நாடாக மாற்றவும் கொண்டுவரப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக இந்தக் கொள்கை $25 மில்லியன் டொலர்களுக்கு அதிகமான மதிப்புள்ள பெரிய அரசு ஒப்பந்தங்களுக்கு மட்டுமே பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடனான வர்த்தக வரிப் பூசல்கள் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே இந்தத் திட்டத்திற்குக் முக்கியக் காரணமாகும் எனவும் தெரிய வருகின்றது.

முந்தைய செய்தி தமிழக முதலமைச்சரை சந்தித்த தமிழ் தேசிய பேரவையினர்
அடுத்த செய்தி 19-வது IPL கிரிக்கெட் போட்டிக்கான திகதி அறிவிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

அல்டோ அதிவேக ரயில் பணிகளை தீவிரப்படுத்தியது மத்திய அரசு

டிசம்பர் 13, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் உள்நாட்டு விவகாரங்களில் நாட்டமில்லை – சீனா அறிவிப்பு

மார்ச் 27, 2025
கனடாமுதன்மை செய்தி

எல்லை பாதுகாப்பை பலப்படுத்த கனடிய அரசாங்கம் நடவடிக்கை.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்கனடா

அமெரிக்காவிற்கு செல்லவேண்டாம் கனடாவின் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

ஏப்ரல் 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?