Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

பதவி விலகும் டோன் போங்கினோ

டிசம்பர் 18, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

எப்.பி.ஐ பிரதி பணிப்பாளராகவுள்ள டோன் போங்கினோ அடுத்த மாதத்திலிருந்து தாம் விலகப்போவதாக அறிவித்துள்ளார். இம்முடிவு சிறப்பானது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

முன்பு சட்ட அமுலாக்கப் பிரிவில் பணியாற்றி வந்த போங்கினோ, நியூயோர்க் பொலிஸாகவும், இரகசிய உளவாளியாகவும் வேலை செய்து வந்தார். கடந்த மார்ச் மாதம் எப்.பி.ஐ.யின் பிரதி பணிப்பாளராக பொறுப்பேற்ற நிலையில், இந்தப் பதவியை 10 மாதங்களே வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மன்னாரில் இயங்கிய உணவகமொன்றுக்கு எதிராக சட்டநடவடிக்கை
அடுத்த செய்தி மன்னார் நகர சபையினால் கேள்வி கோரல் ஆரம்பம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

யுக்ரேன் ஜனாதிபதி மற்றும் அமெரிக்க ஜனாதிபதியின் தூதுவருக்கும் இடையே சந்திப்பு!

பிப்ரவரி 21, 2025
அண்மைய செய்திகள்உலகம்

ஹிஸ்பொல்லா அமைப்பின் இலக்குகள்மீது இஸ்ரேல் தாக்குதல்

செப்டம்பர் 20, 2024
உலகம்

இத்தாலியில் சக்திவாய்ந்த நில அதிர்வு

மார்ச் 10, 2026
உலகம்

உக்ரைன்-ரஷ்யா புதிய சுற்றுச் சமாதானப் பேச்சுக்கள் அபுதாபியில் ஆரம்பம்!

நவம்பர் 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?