Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

7 நாட்டவர்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை!

டிசம்பர் 17, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு 7 நாட்டவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சிரியா,புர்கினா பாசோ,மாலி,நைஜர்,தென் சூடான்,லாவோஸ்,சியரா லியோன்ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அதிகமாக குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதாக அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்.

நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை காரணம் காட்டி, மேலும் 7 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினருக்கு நுழைய தடை விதிக்கும் பிரகடனத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.

அதன்படி இந்த 7 நாடுகளுக்கான தடை உத்தரவு எதிர்வரும் ஜனவரி 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி அவுஸ்​திரேலி​யா துப்பாக்கிச்சூடு-வெளியான புதிய தகவல்!
அடுத்த செய்தி இலங்கைக்கு 4 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கும் கனடா.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

நெதன்யாகு மீதான ஊழல் வழக்குவிசாரணைக்கு எதிர்ப்பு வெளியிட்ட ட்ரம்ப!

ஜூன் 30, 2025
உலகம்

காசாவில் தொடரும் தாக்குதல் – பட்டினியால் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

ஆகஸ்ட் 7, 2025
உலகம்

கனடாவில் உயிரிழந்த இளம்பெண் விவகாரத்தில் இரண்டாவது குற்றவாளியும் கைது செய்யப்பட்டுள்ளார்!

ஆகஸ்ட் 9, 2025
உலகம்

பயணிகள் வாகனங்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் – 41 பேர் பலி

நவம்பர் 22, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?