Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

அவுஸ்​திரேலி​யா துப்பாக்கிச்சூடு-வெளியான புதிய தகவல்!

டிசம்பர் 17, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

அவுஸ்​திரேலி​யா​வின் போண்டி கடற்​கரை​யில் நடத்​தப்​பட்ட தாக்குதல் சம்​பவத்​தில் 16 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்​தேகிக்​கப்​படும் நவீட் அக்ரம் மீது 59 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் பொண்டி பொலிஸார் தெரிவித்துள்ளள்ளனர்.

நவீட் அக்ரம் மீது 15 கொலைக் குற்றச்சாட்டுகள் மற்றும் ஒரு பயங்கரவாதச் செயல் புரிந்தமை உட்பட மொத்தம் 59 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் 1996 ஆம் ஆண்டிற்குப் பிறகு அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற மிக மோசமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி றம்பொடயில் மீட்கப்பட்ட பெண்ணின் காலின் ஒரு பகுதி!
அடுத்த செய்தி 7 நாட்டவர்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

இந்தோனேசியாவில் மாயமான விமானம்

ஜனவரி 17, 2026
உலகம்

ஓமன் வளைகுடாவில் வெளிநாட்டுக் கப்பலை அதிரடியாகப் பறிமுதல் செய்தது ஈரானியப் படை

மே 8, 2026
உலகம்

பாலஸ்தீன அகதிகள் கூடாரம் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

ஜூன் 29, 2026
உலகம்

இந்தியாவுக்கு அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை!

ஆகஸ்ட் 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?