Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மண்டைதீவு புதைகுழி வழக்கு – மார்ச் 31ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

டிசம்பர் 17, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மண்டைதீவு புதைகுழி கிணறுகளை அகழ கோரிய வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது.

1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 மற்றும் 26 ஆகிய நாள்களில் இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளில் பாரிய மனிதப் படுகொலை நிகழ்த்தப்பட்ட நிலையில் , கொல்லப்பட்டவர்களின் உடல்களை அங்குள்ள கிணறுகளில் போட்டு மூடியதாகவும் , குறித்த கிணறுகளை அகழ்ந்து சடலங்களை எடுத்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரி மகனை பறிகொடுத்த தாயொருவர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸாரினால் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு , விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அப்பகுதி மக்கள், பாதிக்கப்பட்டவர்கள், கடற்படையினர் , இராணுவத்தினர் , மற்றும் உடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் கிணறுகள் தொடர்பிலான விசாரணை உள்ளடங்கலான விசாரணை அறிக்கையினை கையெழுத்து பிரதியாக மன்றில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமைபொலிஸார் சமர்ப்பித்தனர்.

அதனை அடுத்து , விசாரணை அறிக்கையை தட்டச்சு பிரதியாக இன்றைய தினம் புதன்கிழமை மன்றில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்ட நிலையில் பொலிஸார் அறிக்கையை தட்டச்சு பிரதியாக சமர்ப்பித்தனர்.

அதனை அடுத்து மேலதிக விசாரணைகளுக்காக எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு வழக்கு தவணையிடப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி ஏறாவூர் பலாச்சோலை விடுதியில் ஜஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது!
அடுத்த செய்தி காங்கேசன்துறை கடற்கரையில் உணவு திருவிழா- விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் அரச கால்நடை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!

ஜூன் 9, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நீர் கொழும்பு சிறைச்சாலையில் மோதல் – 25 பேர் உயிரிழப்பு

ஜூலை 6, 2026
இலங்கை

புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் இன்று!

பிப்ரவரி 17, 2025
இலங்கை

நெல்லியடி பொலிஸார் சித்திரவதை புரிந்ததாக இளைஞன் குற்றச்சாட்டு.

பிப்ரவரி 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?