Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்தம்,ஆயுதங்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துமா ஹமாஸ்?

டிசம்பர் 11, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இஸ்ரேலுடனான நீண்டகால போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, தங்களது ஆயுதங்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது குறித்துப் பேசுவதற்குத் தயாராக இருப்பதாகப் ஹமாஸின் மூத்த தலைவர் ஒருவர் சமிக்ஞை அளித்துள்ளார்.

இருப்பினும், ஆயுதங்களை நிரந்தரமாக கையளிக்க வேண்டும் (Disarmament) என்ற கோரிக்கையை ஹமாஸ் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. ஒரு சுதந்திமான பாலஸ்தீனிய அரசை அமைப்பதற்கான ஒரு விரிவான அரசியல் உடன்பாடு எட்டப்பட்டால், ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரையிலான ஒரு குறிப்பிட்ட போர் நிறுத்த காலத்தில் தமது ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் இருப்பதற்கு ஹமாஸ் உடன்பட்டுள்ளது.

சர்வதேச நிலைப்படுத்தல் படையானது, எல்லைகளைக் கண்காணிப்பதற்கும் போர் நிறுத்தத்தை உறுதி செய்வதற்கும் பயன்படுத்தப் படவுள்ளதுடன் இதற்கு ஹமாஸ் ஆதரவளித்துள்ளது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வராத வரையிலும், முழு இறையாண்மை கொண்ட பாலஸ்தீனிய அரசு நிறுவப்படாத வரையிலும்,
தான் நிராயுதபாணியாக வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது என்பதில் ஹமாஸ் உறுதியாக உள்ளது.

முந்தைய செய்தி முத்துஐயன்கட்டு குள அணையின் கீழ் பகுதி மக்களுக்கு முக்கிய அறிவித்தல்
அடுத்த செய்தி தீவகங்களுக்கு பாதுகாப்பான மீன்பிடித்துறைமுகங்கள் – இளங்குமரன் உறுதியளிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்.

ஆகஸ்ட் 5, 2024
உலகம்

அவுஸ்திரேலியாவில் காட்டுத்தீ

பிப்ரவரி 2, 2026
அண்மைய செய்திகள்உலகம்

பலஸ்தீனை தனி நாடாக ஏற்றுக்கொள்ள பிரான்ஸ் முடிவு !

ஏப்ரல் 11, 2025
அண்மைய செய்திகள்உலகம்

நாங்கள் உக்ரைனுடன், எவ்வளவு காலம் வேண்டுமானாலும் துணை நிற்போம்-இங்கிலாந்து பிரதமர் கெய்ர் உறுதி !

மார்ச் 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?