Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

பிரதமர் மார்க் கார்னியின் எகிப்து பயணத்திற்கு 736,466 டொலருக்கும் அதிகமான நிதி செலவு!

டிசம்பர் 11, 2025
படிக்க 1 நிமிடங்கள்
Canadian Prime Minister Mark Carney listtens to questions during a meeting with President Donald Trump in the Oval Office of the White House, Tuesday, May 6, 2025, in Washington. (AP Photo/Evan Vucci)
SHARE

எகிப்தில் நடந்த அமைதி உச்சி மாநாட்டிற்கான பிரதமர் மார்க் கார்னியின் அவசரப் பயணத்திற்கு 7,36,466 டொலருக்கும் அதிகமான நிதி செலவாகியுள்ளது என தேசியப் பாதுகாப்புத் துறை இந்த தகவலை நாட்டின் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

கனேடிய விமானப் படையின் (RCAF) விமானத்தைப் பயன்படுத்தியிருந்தால் ஏற்படக்கூடிய செலவை விட, இந்த பயணத்துக்கு மூன்று மடங்கு அதிக செலவு ஏற்பட்டுள்ளது. பிரதமரின் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் வழக்கமாக இராணுவ விமானங்களில் பயணம் செய்து வருகின்ரார். ஆனால், இந்த அவசரப் பயணத்திற்கு கனேடிய விமானப்படையால் விமானம் வழங்க முடியாமையால், மத்திய அரசாங்கம் ஒரு தனியார் ஜெட் விமானத்தை வாடகைக்கு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த அவசரப் பயணத்தால் பிரதமர் கார்னிக்குக் கூடுதல் இராஜதந்திரப் பயன்கள் கிடைத்ததாக உயர் அரசு அதிகாரிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மேரி சாப்மன் மீது அரசுப் பணியாளர் நடத்தை விதியை மீறியதாக   குற்றச்சாட்டு பதிவு
அடுத்த செய்தி கனடிய ஆயுதப் படைகள் வகுத்துள்ள அணிதிரட்டல் திட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மக்களின் காணிகளை விடுவிக்க நாங்கள் சாதகமான முடிவுகளை எடுப்போம்- பா.உ.எஸ்.ஜெகதீஸ்வரன்

மே 25, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மாணவி அம்சி விடயத்தோடு தொடர்புபட்ட ஆசிரியருக்கு இடம்மாற்றம்…

மே 8, 2025
கனடாமுதன்மை செய்தி

ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு மூலோபாய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக் கூட்டாண்மை ஒப்பந்தத்தில் பிரதமர் மார்க் கார்னி, கையெழுத்திட்டுள்ளார்.

ஜூன் 23, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற டிப்பர் மீது பொலிசார் துப்பாக்கிச்சூடு!

ஜூலை 8, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?