Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
விளையாட்டு

கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர் பட்டியலில் பும்ரா!

டிசம்பர் 10, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் 100 விக்கெட் என்ற சாதனையை படைத்துள்ளார்.

அத்துடன், இச்சாதனையுடன் அவர் உலகின் 5வது பந்து வீச்சாளர் என்ற பெருமையும் பெற்றார்.

மேலும், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நேற்று(9) இடம்பெற்ற முதல் T20 போட்டியில் டெவால்ட் ப்ரூயிஸூன் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலமாக இந்த சாதனையை படைக்கப்பட்டது.

இதற்கு முன்னதாக, இலங்கை அணியின் லசித் மலிங்க, நியூசிலாந்து அணியின் டிம் சவுத்தி, பங்களாதேஷ் அணியின் ஷகிப் அல் ஹசன் மற்றும் பாகிஸ்தான் அணியின் ஷாஹீன் அஃப்ரிடி ஆகியோர் இந்த மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் 100 விக்கெட்டுகளை கைபற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பும்ரா இதுவரை 52 டெஸ்ட் போட்டிகளில் 99 இன்னிங்ஸ்களில் 234 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோல், 89 ஒருநாள் போட்டிகளில் 88 இன்னிங்ஸ்களில் 149 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். நிலையில் நேற்று நடந்த டி20 போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் டி20 கிரிக்கெட்டிலும் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அத்துடன், 81 சர்வதேச டி20 போட்டிகளில் 101 விக்கெட்டுகளையும், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்களில் அர்ஷ்தீப் சிங் 107 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்திலும் பும்ரா இரண்டாவது இடத்தில் காணப்படுகின்றனர்.

முந்தைய செய்தி யாழில் படகில் ஏற முயன்றவர் கடலில் வீழ்ந்து உயிரிழப்பு!
அடுத்த செய்தி உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

விளையாட்டு

மலிங்கா வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியமனம்!

டிசம்பர் 30, 2025
விளையாட்டு

மெஸ்ஸி தலைமைலான அர்ஜென்டினா கால்பந்து அணி,கேரளாவுக்கு சுற்றுப்பயணம்!

நவம்பர் 4, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

ஹார்டிக் பாண்டியாவிற்கு நேரம் சரியில்லை போல

ஏப்ரல் 12, 2024
விளையாட்டு

நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மோதி கொள்ளும் இந்திய,இங்கிலாந்து!

ஜூலை 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?