Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
விளையாட்டு

தெற்காசிய மற்றும் ஆசிய கராத்தே சுற்றுப் போட்டிகளிற்கான தெரிவு இன்று ….

ஜூன் 24, 2024
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

2024ஆம் ஆண்டுக்கான தெற்காசிய மற்றும் ஆசிய கராத்தே சுற்றுப் போட்டிகளில் பங்கேற்கவுள்ள தேசிய கராத்தே வீரர்களை தெரிவு செய்யும் போட்டிகள் கொழும்பில் இன்று (24) ஆரம்பமானது

தேசிய கராத்தே தெரிவுக்குழு தலைவர் அன்ரோ தினேஷ், உறுப்பினர்களான மனோஜ் உனந்தென்ன, தமித் பண்டார விஜேகோன், சி.ஜே.சமரசேகர மற்றும் அனுர ரத்னதேவ ஆகியோர் தலைமையில் தேசிய கராத்தே வீரர்கள் தெரிவு நடைபெற்றது.

பூட்டானில் நடைபெறவுள்ள தெற்காசிய கராத்தே சுற்றுப் போட்டி மற்றும் பிலிப்பைன்ஸில் நடைபெறவுள்ள ஆசிய கராத்தே சுற்றுப் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள தேசிய கராத்தே வீரர்களை தெரிவுசெய்யும் போட்டியாக இது அமைந்தது.

ஸ்ரீ லங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் தலைவர் H.M.சிசிரகுமார, பொதுச் செயலாளர் B.M.கீர்த்திகுமார மற்றும் நடுவர் குழாம் தலைவர் R.J.அலெக்சான்டர் ஆகியோரும் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.

முந்தைய செய்தி கனடாவில் பாதுகாப்பான சிறை ஒன்றில் இருந்து கைதிகள் வெளியேற்றம்,,,
அடுத்த செய்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த தென்னாபிரிக்க அணி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

விளையாட்டு

2வது டெஸ்ட் போட்டி – ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி!

டிசம்பர் 7, 2025
விளையாட்டு

484 ஓட்டங்களுடன் 2ஆவது நாள் போட்டியை நிறைவு செய்த பங்களாதேஷ்!

ஜூன் 18, 2025
விளையாட்டு

தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி புதிய சாதனை!

டிசம்பர் 18, 2025
விளையாட்டு

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் இருந்து ஹைதர் அலி விடுவிக்கப்பட்டுள்ளார்!

செப்டம்பர் 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?