Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மன்னாரில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் நிவாரணம் வழங்கி வைப்பு.

டிசம்பர் 10, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

மன்னார் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் பாதிக்கப்பட்ட நூறு குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகள் வைப்பு.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் நிதி அனுசரணையுடன் மன்னார் மாவட்டக் கிளை இணைந்து ஏற்பாடு செய்த மனித நேயப்பணியாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நூறு குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

-மன்னார் அலுவலகத்தில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் பேசாலை 25 வீட்டுத்திட்டம், ஜோசப்வாஸ்நகர்,ஜீவபுரம்,ஜிம்றோன்நகர்,சாந்திபுரம்,உப்புக்குளம், பள்ளிமுனை25 வீட்டுத்திட்டம்,பனங்கட்டுக்கொட்டு, கொண்டச்சிகுடா,இ சிலாவத்துறை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

முந்தைய செய்தி யாழில் பேருந்தில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு!
அடுத்த செய்தி யாழில் படகில் ஏற முயன்றவர் கடலில் வீழ்ந்து உயிரிழப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

தமிழரசில் இருந்து சிறிதரன் எம்.பி யை நீக்க முடியாது – சி.வி.கே. சிவஞானம்

பிப்ரவரி 18, 2025
இலங்கை

மட்டு நகர் எல்லைக்குள் அடிப்படை வசதிகளின்றி வாழும் மக்களின் அவலநிலை.

பிப்ரவரி 25, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். போதைப்பொருள்களுடன் 4 இளைஞர்கள் கைது!

ஜூன் 16, 2025
இலங்கை

உலக தடகள சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு 7வது இடம்!

செப்டம்பர் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?