Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

கஸா போர் தொடர்பாக – கட்டார் பிரதமரின் அறிவிப்பு!

டிசம்பர் 7, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த கட்டத்தில் உள்ளதாக கட்டார் பிரதமா் ஷேக் முகமது பின் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவா் பேசியதாவது:

காஸாவில் போா் நிறுத்தம் இன்னும் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை. அங்கிருந்து இஸ்ரேல் படைகள் முழுமையாக வெளியேறி, காஸாவில் ஸ்திரத்தன்மை ஏற்படும் வரை அது முழுமையடையாது.

அந்த போா் நிறுத்தத்தின் முதல்கட்டம் நிறைவடைந்து, அடுத்தக்கட்டத்துக்கு செல்லும் நிலையில் உள்ளது. இதுதான் இந்த போா் நிறுத்தம் தொடா்ந்து முன்னெடுத்துச் செல்லப்படுவதைத் தீா்மானிக்கும் முக்கிய தருணம் என்றாா் அவா்.

ஒக்டோபா் 10-ஆம் திகதி தொடங்கிய போா் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல்கட்டத்தில் 20 பணயக் கைதிகளையும் 27 பணயக் கைதிகளின் உடல்களையும் ஹமாஸ் அமைப்பு ஒப்படைத்துள்ளது.

அதற்குப் பதிலாக, சுமாா் 2,000 பலஸ்தீன கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனா். ஒரு பணயக்கைதியின் உடலை மட்டும் ஹமாஸ் இன்னும் ஒப்படைக்க வேண்டியுள்ளது. அந்த உடல் ஒப்படைக்கப்பட்டால் போா் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல்கட்டம் முடிவுக்கு வந்துவிடும்.

முந்தைய செய்தி வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடும் பணி நாளை ஆரம்பம்!
அடுத்த செய்தி பிலிப்பைன்ஸையை அச்சுறுத்திய சீன விமானப் படைகள்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

நெதன்யாகு மீதான வழக்கு விசாரணையை உடனே இரத்து செய்க – ட்ரம்ப்

ஜூன் 26, 2025
அண்மைய செய்திகள்உலகம்

இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகத்தை நிறுத்தவேண்டும் – பிரான்ஸ் அதிபர் மேக்ரான்

அக்டோபர் 6, 2024
உலகம்

இந்தியாவுக்கு அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை!

ஆகஸ்ட் 5, 2025
அண்மைய செய்திகள்உலகம்

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவால் 9 பேர் உயிரிழப்பு!

ஜூன் 29, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?