Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

ஒட்டாவாவில் ஊழியர் ஒருவரை குத்திய நபர் நீதிமன்றத்தால் விடுவிப்பு

டிசம்பர் 6, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒட்டாவாவில் சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International) இன் ஊழியர் ஒருவரைக் குத்திக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அஹமத் இஸ்மாயில் என்ற பெயருடையவரும் 46 வயதுடையவருமான சந்தேகநபர் மீதே, கொலைக்குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அந்த சந்தேகநபருக்கு, மனநலக் குறைபாடு உள்ளதன் காரணமாக குற்றப் பொறுப்பில்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு, சந்தேகநபர் கொலையினைப் புரியும் போது ஸ்கிசோஃப்ரினியா (Schizophrenia) என்ற நோயால்
பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அவரது மன நோய் காரணமாக தமது செயல்கள் தவறு என்று அறியும் திறன் அஹமத் இஸ்மாயிலுக்கு இல்லை என்றும் நீதிபதி கூறினார்.

இஸ்மாயில் குற்றப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்ற இந்தத் தீர்ப்பை, முதலில் இஸ்மாயிலின் சட்டத்தரணி கோரியிருந்த நிலையில், பின்னர் அரசு தரப்பு வழக்கறிஞரும் ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டுள்ள கியூபெக்
அடுத்த செய்தி கியூபெக் சுதந்திரம் குறித்த வாக்கெடுப்புக்கான வாய்ப்புகள் அதிகரிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

வெளியிடப்படாத வரவு செலவுத் திட்டம் குறித்து கவலை தெரிவிக்கின்றார் பியர் பொலிவேர்!

மே 15, 2025
கனடா

டிரம்பின் வரிக்கொள்கைக்கு எதிராக மார்க் கார்னி புதிய திட்டத்தை அறிவித்தார்!

செப்டம்பர் 6, 2025
கனடா

பதவியை ராஜினாமா செய்தார் டோலி பேகம்

பிப்ரவரி 6, 2026
கனடாமுதன்மை செய்தி

அறிமுகமாகின்றது கடுமையான பிணை மற்றும் தண்டனைச் சட்டங்களை உள்ளடக்கிய, புதிய குற்றவியல் மசோதா!

அக்டோபர் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?