Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
விளையாட்டு

இங்கிலாந்து முன்னாள் துடுப்பாட்ட வீரர் ரொபின் ஸ்மித் காலமானார்!

டிசம்பர் 4, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இங்கிலாந்து முன்னாள் துடுப்பாட்ட வீரர் ரொபின் ஸ்மித் தனது 62 ஆவது வயதில் அவுஸ்திரேலியாவில் தனது இல்லத்தில் வைத்து காலமானார்.

தென்னாபிரிக்காவில் பிறந்த ஸ்மித் இங்கிலாந்து சார்பில் 62 டெஸ்ட் மற்றும் 71 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 13 சதங்களை பெற்றுள்ளார்.

1980 மற்றும் 90 களில் வலுவான வேகப்பந்துகளை துணிச்சலாக எதிர்கொண்ட வீரர் என அவர் பெயர்பெற்றவராவார். 1988 தொடக்கம் 1996 வரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடிய அவர் பெற்ற ஒன்பது டெஸ்ட் சதங்களில் மூன்று சதங்கள் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக பெற்றவையாகும்.

ஒருநாள் போட்டிகளில் 1993 இல் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்மித் பெற்ற 167 ஓட்டங்களும் 2016 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான அலெக்ஸ் ஹேல் 171 ஓட்டங்களை பெற்று முறியடிக்கப்படும் வரை இங்கிலாந்து வீரர் ஒருவரின் சாதனையாக இருந்தது.

மத்திய வரிசை துடுப்பாட்ட வீரரான ஸ்மித் டெஸ்ட் போட்டிகளில் 43.67 ஓட்ட சராசரியை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஓய்வுக்கு பின்னர் மன அழுத்தம் மற்றும் மதுபான பழக்கத்திற்கு அடிமையானது பற்றி கடந்த வாரமே அவர் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார்.

இந்த நிலையில் இன்றைய தினம்(04) தனது இல்லத்தில் வைத்து காலமானார்.

முந்தைய செய்தி அதிவேக நெடுஞ்சாலையில் கட்டணம் வசூலிக்க தீர்மானம்
அடுத்த செய்தி பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் அர்செனல் அணி முதலிடம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

விளையாட்டு

சிம்பாப்வே அணிக்கு 81 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

செப்டம்பர் 6, 2025
விளையாட்டு

சர்வதேச டென்னிஸ் போட்டியில் கார்லோஸ் அல்காரஸ் சம்பியன் பட்டம் வென்றார்!

ஆகஸ்ட் 19, 2025
விளையாட்டு

10 வயதுடைய தாவி – உலக தரவரிசையில் முதலிடம்!

ஜனவரி 1, 2026
அண்மைய செய்திகள்விளையாட்டு

டெல்லி- சன்ரைசஸ் அணிகள் இன்று மோதல்

மே 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?