Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
விளையாட்டு

இலங்கையை வீழ்த்திய பங்களாதேஷ் அணி!

ஜூலை 16, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 3ஆவது இருபதுக்கு 20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றிப் பெற்றுள்ளது.
கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியின், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி துடுப்பாடத் தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களை பெற்றது.
இதன்படி, 133 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 16.3 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 133 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
அதன்படி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி வெற்றிப்பெற்றது.
3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரை இரண்டுக்கு ஒன்று என்ற அடிப்படையில் பங்களாதேஷ் அணி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது
முந்தைய செய்தி காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் 20 பேர் பரிதாபமாக பலி!
அடுத்த செய்தி நடிகர் விஜய்க்கு மற்றுமொரு சவால்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்விளையாட்டு

ஐ.பி.எல் தொடரின் 16 ஆவது போட்டி இன்று ….

ஏப்ரல் 4, 2025
விளையாட்டு

நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி!

செப்டம்பர் 16, 2025
விளையாட்டு

காயமடைந்த கசுன் ராஜிதவுக்கு பதிலாக அசித்த பெர்னாண்டோ அணியில்

மார்ச் 29, 2024
அண்மைய செய்திகள்விளையாட்டு

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 42 ஆவது போட்டி இன்று

ஏப்ரல் 24, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?