Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின் வரவு செலவுத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது

டிசம்பர் 4, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் நகரத்தின் 2026-ஆம் ஆண்டுக்கான நகர வரவு செலவுத் திட்டம் (Budget) வெளியிடப்பட்டுள்ளது.

மேயர் புருனோ மார்ச்சந்த் (Bruno Marchand) நேற்று இதனை வெளியிட்டு வைத்தார்.

இந்த வரவு செலவுத் திட்டத்தில், குடியிருப்பாளர்களுக்கான சராசரி சொத்து வரி உயர்வு கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைவாக, 1.9 சதவிகிதம் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரியுயர்வு, எதிர்பார்க்கப்படும் பணவீக்க விகிதமான 2 சதவிகிதத்தை விடக் குறைவாக உள்ளது.

2002-ஆம் ஆண்டில் பல்வேறு நகரங்கள் கியூபெக் நகர எல்லைக்குள் இணைக்கப்பட்ட பிறகு, கியூபெக் நகரத்தின் அனைத்து பகுதிகளிலும் சொத்து வரி சீராக விதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இதேவேளை, கியூபெக் நகரசபையின் எதிர்க்கட்சிகள் இந்த வரவு செலவுத் திட்டத்தை ‘புகை மூட்ட நாடகம்’ (smoke show) என்று விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இராணுவத்தினரின் உதவியால் மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து வசதிகள்(Video)
அடுத்த செய்தி யாசின் மென்னாவிக்கு நான்கு அரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ஒன்ராறியோ மாகாண தேர்தலில் டக் ஃபோர்டுக்கு மூன்றாவது முறையாக வெற்றி..!!

பிப்ரவரி 28, 2025
கியூபெக்

பால் செயின்ட் – பியர் பிளமோண்டன் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

நவம்பர் 18, 2025
கியூபெக்

மொன்றியலில் அகற்றப்பட்ட ஆறு மில்லியன் கன மீட்டருக்கு சமமான பனி!

பிப்ரவரி 26, 2025
கனடாமுதன்மை செய்தி

தீவிரவாத குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார் மெத்தியூ அல்தார்ப்

அக்டோபர் 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?