Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு(Video)

டிசம்பர் 4, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வெள்ளப் பேரிடரின் பின்னர் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியாவில் விசேட வேலைத்திட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத் சந்திர தலைமையில் இவ் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வெள்ளப் பேரிடரின் காரணமாக வவுனியாவின் பல்வேறு வீதிகள், வடிகால்களில் குப்பைக் கூலங்கள், போத்தல்கள், பொலித்தீன்கள், பிளாஸாரிக் பொருட்கள், ரயர்கள், உள்ளிட்டவை தேங்கியும் படிந்தும் காணப்படுகின்றன.

இதன் காரணமாக பெய்து வருகின்ற மழையினால் வெள்ளநீர் தேங்கி நின்று டெங்கு, மலேரியா நுளம்பு பெருகின்ற அபாய நிலை ஏற்பட்டுள்ளதுடன் வீதிகளும் சுத்தமற்றதாகவும் காணப்படுகின்றது.

குறித்த விசேட வேலை திட்டத்தின் கீழ் வீதிகளையும் வடிகால்களையும் துப்புரவு செய்கின்ற பணி வவுனியா நகரம் மற்றும் செட்டிகுளம் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது.

இதில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் வவுனியா மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சுகாதார பிரிவினர், சுகாதார பரிசோதகர்கள், வவுனியா வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், பொலிசார், சமுதாய பொலிஸ் குழுவினர், வவுனியா பல்கலைக்கழகத்தினர், மலேரியா தடை இயக்கத்தினர், கிராம அபிவிருத்தி சங்கத்தினர் உள்ளிட்ட பலர் இணைந்து இந்த வேலை திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இவ்வேலை திட்டங்களை மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் நா.கமலதாசன், வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி மறுமலர்ச்சிக்கான பாதை – நிறைவுபெறும் வட்டாரம் 3 காங்கேசன்துறை புனரமைப்பு பணிகள்
அடுத்த செய்தி செட்டிகுளம் பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டு பாதீடு ஏகமனதாக நிறைவேற்றம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
அண்மைய செய்திகள்இலங்கை

தமிழ்த் தேசியத் தரப்புகள் சங்குச் சின்னத்தில் இறங்கத் தீர்மானம்.

பிப்ரவரி 23, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சீனிகமயில் ஹெராயினுடன் கைது செய்யப்பட்டோர் தடுப்பு காவலில் வைக்க உத்தரவு!

நவம்பர் 9, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

சிறுவர்களினால் அறிவிக்கப்பட்ட நியூசிலாந்து கிரிக்கட் அணி

ஏப்ரல் 30, 2024
அண்மைய செய்திகள்இலங்கை

ரணிலை சந்தித்த சஜித் ஊடகங்களுக்கு கருது தெரிவிப்பு!

ஆகஸ்ட் 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?