உரிய முறையில் விடுமுறைக்கு விண்ணப்பிக்காமல் பணிக்கு சமூகமளிக்காத, அஞ்சல் ஊழியர்களின் ஆகஸ்ட் மாத வேதனம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சினால் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் மாஅதிபர் தெரிவித்துள்ளார்.

Sign in to your account