Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

நடிகர் தர்மேந்திரா உடல் நலக்குறைவால் காலமானார்!

நவம்பர் 24, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

ஹிந்தி பொலிவுட் திரையுலகில் நட்சத்திரமாக ஜொலித்த தர்மேந்திரா, மாரடைப்பு காரணமாக இன்று காலமானார்.

கடந்த மாதம் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

தர்மேந்திராவுக்கு பொலிவூட் நட்சத்திரங்கள் பலரும் நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளனர்.

89 வயதான தர்மேந்திரா திரைத்துறையில் பல்வேறு சாதனைகளை செய்ததுடன் பல உயரிய விருதுகளையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி வெனிசுலாவுக்கான விமான சேவைகள் இரத்து!
அடுத்த செய்தி சுயம்பு படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

சினிமா

ஒக்டோபர் 5 முதல் BIGG BOSS ஆரம்பம்!

செப்டம்பர் 13, 2025
சினிமா

விநியோகஸ்தராக அவதாரம் எடுக்கும் உதயநிதியின் மகன் இன்பநிதி

செப்டம்பர் 3, 2025
சினிமா

கும்கி 2’ படத்தின் டீசர் வெளியீடு!

அக்டோபர் 18, 2025
சினிமா

நடிகை ரவீனாவின் வாக்குரிமை நிராகரிப்பு!

ஆகஸ்ட் 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?