Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

வெனிசுலாவுக்கான விமான சேவைகள் இரத்து!

நவம்பர் 24, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

இராணுவ நடவடிக்கைகள் காரணமாக, வெனிசுலா வான்வெளியில் விமானங்கள் பறக்கும் போது எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்க பெடரல் விமான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனால் உலகளாவியரீதியில் பெரும்பாலான விமான நிறுவனங்கள் வெனிசுலாவுக்கான விமானசேவைகளை இரத்து செய்துள்ளன.

ஸ்பெயின், போர்த்துக்கல், சிலி, கொலம்பியா, பிரேஸில், டிரினிடாட் டொபாகோ ஆகிய நாடுகளைச் சேர்ந்த சில விமான நிறுவனங்கள் வெனிசுலாவுக்கான விமான சேவைகளை இரத்து செய்துள்ளன.

இதேவேளை ஆறு விமான நிறுவனங்கள் காலவரையின்றி வெனிசுலாவுக்கான விமான சேவைகளை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளன.

இந்நிலையில் துருக்கி எயார்லைன்ஸ் 28ஆம் திகதி வரை வெனிசுலாவுக்கான விமான சேவைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

முந்தைய செய்தி டோம் லேதம் தலைமையில் நியூசிலாந்து அணி- மீண்டும் கேன் வில்லியம்சன்!
அடுத்த செய்தி நடிகர் தர்மேந்திரா உடல் நலக்குறைவால் காலமானார்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பதவியேற்கும் முன்னர் பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் – ஹமாஸூக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

டிசம்பர் 3, 2024
உலகம்

வங்கக் கடலில் உருவான ஃபெங்கல் புயல்.

டிசம்பர் 2, 2024
அண்மைய செய்திகள்உலகம்

தாய்லாந்துக்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது தாக்குதல்

மார்ச் 11, 2026
உலகம்

பூமிக்கு ஆபத்தாக மாறியுள்ள செயற்கைக்கோள்கள்!

அக்டோபர் 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?