Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் பருத்தித்துறை நகரசபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

நவம்பர் 17, 2025
படிக்க 1 நிமிடங்கள்
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 85
SHARE

பருத்தித்துறை கொட்டடி கடற் தொழிலாளர் கூட்டுறவுச்சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட பேரணி, கொட்டடி மீன் சந்தைக்கு அருகாமையில் இருந்து ஆரம்பமாகி கடற்கரை வீதி வழியாக சென்று பருத்தித்துறை நகர சபையை சென்றடைந்தது.

பேரணியில் கலந்து கொண்டோர் அகற்று அகற்று மண்ணை அகற்று, பருத்தித்துறை நகர சபையே மண்ணை அகற்று ஆகிய கோஷங்களை எழுப்பியவாறு நகர சபை வாசலை சென்றடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து பொலிசார் சம்பவ இடத்திறகு வருகை தந்திருந்தனர்.

பரீட்சை நிலையம் அருகில் இருப்பதன் காரணமாக அமைதியான முறையில் போராட்டத்தை நடத்துமாறு பொலிசார் போராட்டக்காரர்களை வேண்டிக் கொண்டனர். இதனை அடுத்து போராட்டக்காரர் அமைதியாகினர்.

போராட்டத்தை தொடர்ந்து மண்ணை அகற்றுமாறு கோரி பருத்தித்துறை நகர பிதாவிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடலோர பாதுகாப்புத் திணைக் களத்தின் அதிகாரிகளை நாளைய தினம் செவ்வாய்க்கிழமை நகர சபைக்கு அழைப்பதாகவும் இதன் போது கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளை வந்து கலந்துரையாடி அதில் எடுக்கப்பட முடிவுக்காக மணலினை அகற்ற முடியும் எனவும் நகரபிதா தெரிவித்தார்.

முந்தைய செய்தி வருடாந்த கட்டணத்தை உயர்த்திய செயிண்ட் கிளேர் கல்லூரி
அடுத்த செய்தி மக்காவில் பேருந்து விபத்து – 42 இந்தியர்கள் உயிரிழப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கையில் மீண்டும் தீவிரமடைகிறது எலிக்காய்ச்சல்- சிறுவர்களுக்கு எச்சரிக்கை!(Video)

ஆகஸ்ட் 11, 2025
இலங்கை

இலங்கையில் பணியில் இருந்த பாகிஸ்தான் அதிகாரி குண்டுத்தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியவர் – விசேட நீதிமன்றம் அறிவித்தல்!

செப்டம்பர் 13, 2025
இலங்கை

பிரதி காவல்துறை மாஅதிபராக நியமனம் பெறவுள்ள நால்வர்

செப்டம்பர் 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டத்தை கைவிட்டு கடமையில் ஈடுபட்ட தாதியர்கள்

பிப்ரவரி 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?