Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

ஒன்ராறியோவில் வேகக் கட்டுப்பாட்டு கேமராக்களுக்கான தடை அமுல்

நவம்பர் 14, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ளூர் நகராட்சிகளால் பயன்படுத்தப்பட்டு வந்த வேகக் கட்டுப்பாட்டு கேமராக்களுக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், அந்தத் தடை வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, முதல்வர் டக் ஃபோர்ட் (Doug Ford) தலைமையிலான அரசாங்கம், நகராட்சிகளில் புதிய போக்குவரத்து அமைதிப்படுத்தும் நடவடிக்கைகளைச் செயல்படுத்த 210 மில்லியன் டொலரை ஒதுக்கியுள்ளது.

வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலித்து நகராட்சிகளுக்கு வருவாய் ஈட்டுவதால், வேகக் கேமராக்களை ‘பண வேட்டை’ என்று முதல்வர் டக் ஃபோர்ட் பல வாரங்களாகக் கடுமையாக விமர்சித்து வந்தார்.

அதன் தொடர்ச்சியாக, அவரது அரசு கடந்த மாதம் இந்த கேமராக்களின் பயன்பாட்டைத் தடை செய்யும் சட்டத்தை நிறைவேற்றியது.

வேகக் கேமராக்கள் வாகன ஓட்டிகளின் வேகத்தைக் குறைக்க உதவாது என்று ஃபோர்ட் கூறியபோதிலும், நகராட்சிகள் மற்றும் சிக் சில்ட்ரன்ஸ் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்களால் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள், வாகன ஓட்டிகளின் வேகத்தைக் குறைப்பதில் கேமராக்கள் பலனளிக்கின்றன என்று நிரூபித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

முந்தைய செய்தி கெஹெல்பத்தர குடும்பத்தினரது வங்கிக் கணக்குகளை பரிசீலிக்க உத்தரவு!
அடுத்த செய்தி வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணம் செலுத்தும் திட்டம் முன்னெடுப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

Least Flycatcher எனும் பூச்சியுண்ணிப் பறவைகள் குளிர்கால இருப்பிடங்களுக்கு இடம்பெயரத் தொடங்கியுள்ளன.

ஜூலை 2, 2025
கனடாமுதன்மை செய்தி

அரச சாசனத்திற்காக மோதும் இரு பணக்கார குடும்பங்கள்

ஆகஸ்ட் 22, 2025
கனடா

கனடாவில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு தொடர்பான புதிய நிதி அறிக்கை வெளியீடு

ஏப்ரல் 27, 2026
கனடா

இன்யூட் (Inuit) பழங்குடி மக்களுக்கு பாரிய நிதியுதவி வழங்கும் மத்திய அரசு

பிப்ரவரி 20, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?