Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

ஒன்டாரியோ மாகாண அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை!

நவம்பர் 12, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

ஒட்டாவா பொதுச் சுகாதார சபை (BOH) அதிக நிதி வழங்குமாறு, ஒண்டாரியோ மாகாண அரசாங்கத்திடம் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளது.

வளர்ந்து வரும் நிதிப் பற்றாக்குறையினால், அடிப்படைப் பொதுச் சுகாதாரச் சேவைகளைப் பராமரிப்பதற்கான தனது திறனுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக எச்சரித்துள்ளது.

மொத்த நிதிநிலை அறிக்கையில் அதிகரிப்பு இருந்தபோதிலும், ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு போன்ற காரணிகளால் ஒட்டாவா பொதுச் சுகாதார சபை, கிட்டத்தட்ட 4 மில்லியன் டொலர் நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது என்று கூறப்படுகிறது.

இந்த உத்தேச நிதிநிலை அறிக்கை இன்று  புதன்கிழமை ஒட்டாவா நகர சபையில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி தேசத்தைக் கட்டமைக்கும் திட்டங்களின்” இரண்டாவது கட்டத்தை அறிவிக்க உள்ளார் பிரதமர்!
அடுத்த செய்தி டர்ஹாம் பிராந்திய காவல்துறையில்  ‘நச்சுத்தன்மை வாய்ந்த அலுவலகப் பணிச்சூழல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

100 இற்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு!

அக்டோபர் 12, 2025
கனடா

கனடாவுக்கு அனுப்பப்பட்டுள்ள இனுயிட் பழங்குடிக் கலாசாரப் பொருட்கள்

டிசம்பர் 11, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுணதீவில் யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு!

அக்டோபர் 20, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கின்அவசரத் தேவைகள் அடங்கிய விவரங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு

டிசம்பர் 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?