Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

களுத்துறை பகுதியில் பல பெறுமதியான போதை பொருள் மீட்ப்பு!

நவம்பர் 5, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுகுருந்த கடற்கரையில் இன்று காலை ஹஷிஷ் போதைப்பொருள் அடங்கிய பொதியொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் சுமார் 12 கிலோகிராம் எடைகொண்டதாகும்.
அதன் பெறுமதி சுமார் 30 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடற்கரையின் அருகிலுள்ள சுற்றுலா விடுதியின் ஊழியர்கள் சந்தேகத்திற்கிடமான பொதியை கவனித்து உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, பொதியை மீட்டதுடன் சோதனையை நடத்தினர்.

இதன்போது, அதில் இருந்தது ஹஷிஷ் போதைப்பொருள் என தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்த விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி யாழ் இளைஞன் சித்திரவதை சம்பவம்- சந்தேக நபர் கைது!
அடுத்த செய்தி யாழில் தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்

சர்வதேச தொழிலாளர் தினம் இன்று

மே 1, 2025
அண்மைய செய்திகள்கனடா

ஒன்ராறியோ முதன்மை சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளை விரிவுபடுத்த, 235 மில்லியன் டொலர்கள் – புதிய நிதி ஒதுக்கீடு!

ஜூன் 23, 2025
இலங்கை

மட்டக்களப்பில் வர்த்தகர் தேவகுமார் மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கிவைத்தார்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி பாவனையை கைவிட்டதால் முதல் நிலை பெற முடிந்தது – மாணவி சதுர்சிகா

ஏப்ரல் 2, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?