Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

பிரதமர் மார்க் கார்னியை சீனாவுக்கு அழைத்த சீன ஜனாதிபதி

நவம்பர் 1, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பிரதமர் மார்க் கார்னியை சீனாவுக்கு வருகை தருமாறு சீனா ஜனாதிபதி ஷி ஜின்பிங், உத்தியோகபூர்வ அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட கார்னி, இது இரு நாடுகளின் உறவில் ஒரு திருப்புமுனை என்று அறிவித்துள்ளார்.

2018ஆம் ஆண்டில் கனடாவில் ஒரு சீன தொழில்நுட்ப நிறுவனத்தின் நிர்வாகியை கனேடிய அரசாங்கம் கைது செய்ததை அடுத்து, அதற்குப் பதிலடியாக இரண்டு கனேடியர்கள் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவங்களால், ஒட்டாவாவுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான உறவுகள் மோசமான நிலையை அடைந்திருந்தன.

இந்நிலையில், தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய-பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) மாநாட்டில், இரு நாட்டுத் தலைவர்களும் 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாகச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

சீன – கனேடிய நாடுகளின் உறவுகளை "நடைமுறை மற்றும் ஆக்கப்பூர்வமான முறையில் புதுப்பிக்க இரு நாட்டுத் தலைவர்களும் உறுதி பூண்டுள்ளனர்.

இதன்போதே, சீன ஜனாதிபதியால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டது. சீனாவின் அழைப்பை பிரதமர் கார்னி ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அவர் மேற்கொள்ளவுள்ள விஜயமானது 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு கனேடியப் பிரதமர் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் உத்தியோகபூர்வ விஜயமாக அமையவுள்ளது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டப் பேரணி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

Dollarama கடைகளில் விற்பனை செய்யப்பட்ட( Baby Brush ) சிறுவர் பற்தூரிகை தொடர்பில் எச்சரிக்கை விடுத்த கனடிய சுகாதார திணைக்களம்!

ஜூன் 15, 2025
1
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவின் இறக்குமதி பொருட்களுக்கு கனடாவில் இனி அதிக வரி!

மார்ச் 4, 2025
கனடாமுதன்மை செய்தி

விண்வெளிக்கு பயணமாகும் ஜென்னி கிப்பன்ஸ்

மார்ச் 29, 2026
கனடாமுதன்மை செய்தி

கியூபெக்கில் இடம்பெற்ற விபத்துகள் தொடர்பான விசாரணைகள் முடக்கப்பட்டுள்ளது

ஆகஸ்ட் 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?