Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கலை மற்றும் கலாசாரத் துறை நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது!

அக்டோபர் 31, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கலை மற்றும் கலாசாரத் துறை நாட்டின் பொருளாதாரத்தில் மிகப் பெரிய பங்காற்றி, எண்ணெய் மற்றும் எரிவாயு, உற்பத்தி (manufacturing), மற்றும் விவசாயம் போன்ற முக்கியத் தொழில்களை விட அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது என்று ஒரு புதிய அறிக்கை தெரிவித்துள்ளது.

இருப்பினும், இந்தத் துறைக்குத் தேவையான நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வதில் கடுமையான சவால்கள் இருப்பதாக இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

கனடாவின் வணிக நிறுவனங்களின் அமைப்பான கனடியன் சேம்பர் ஆஃப் காமர்ஸின் (Canadian Chamber of Commerce) வணிகத் தரவு ஆய்வகம் (Business Data Lab) வெளியிட்ட “Artworks: The Economic and Social Dividends from Canada’s Arts and Culture Sector” என்ற அறிக்கை, இத்துறையின் நிதி முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

கடந்த ஆண்டில், கலை மற்றும் கலாசாரத் துறை கனடாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (GDP) நேரடியாக $65 பில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில், இத்துறையின் வளர்ச்சி கனடாவின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியை விட வேகமாக உள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி கியூபெக் மாகாண அரசாங்கம் அறிமுகப்படுத்திய Bill-3 புதிய சட்ட மசோதா!
அடுத்த செய்தி டெங்கு நுளம்பு பரவும் சூழலை பேணிய ஆதன உரிமையாளர்கள் 14 பேருக்கு தண்டப்பணம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடாவின் தொலைத்தொடர்பு நிறுவனத்தை குறிவைத்துள்ள சீனா

செப்டம்பர் 5, 2025
கனடா

மாகாண இடைத்தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என யூகிக்க தயங்கும் நிபுணர்கள்!

ஆகஸ்ட் 9, 2025
அண்மைய செய்திகள்கனடா

முன்னாள் சட்டசபை உறுப்பினர்கள்புதிய கட்சியைத் தொடங்குவதற்கான தங்கள் திட்டங்களைக் கைவிட்டுள்ளனர்!

ஜூலை 24, 2025
கனடா

செயிண்ட்-அகஸ்டின் ஆற்றில் தவறி விழுந்த நபரை தேடும் பணி ஆரம்பம்

ஆகஸ்ட் 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?