Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையிலிருந்து கைதிகள் தப்பியோட்டம்!

அக்டோபர் 27, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையிலிருந்து இரு கைதிகள் தப்பியோட்டம்

பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்து நேற்று தப்பிச் சென்றதாக பல்லேகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறைச்சாலையின் பேக்கரி பிரிவில் பணிபுரிந்து கொண்டிருந்த இரு கைதிகளும் சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்த கொழும்பு- 5 ஐச் சேர்ந்த 37 வயதுடையவர் மற்றும் கொழும்பு 15, மட்டக்குளியவைச் சேர்ந்தவர்களே இவ்வாறு தப்பிச்சென்றுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களைக் கைதுசெய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பல்லேகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி பசறை வீதியில் மண்சரிவை கட்டுப்படுத்த விசேட திட்டம்!
அடுத்த செய்தி கரூர் சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்தார் விஜய்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழப்பு

அக்டோபர் 10, 2025
இலங்கை

இந்தியாவில் இருந்து நெடுந்தீவுக்கு புறாக்கள் கடத்தல் – மூன்று இளைஞர்கள் கைது

ஜனவரி 14, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

P2P போராட்டத்தின் நாயகர்கள் நாமே-யாழில்.சுமந்திரன் தெரிவிப்பு!

ஆகஸ்ட் 19, 2025
இலங்கை

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு செல்பவர்களை மட்டுப்படுத்த நடவடிக்கை!

ஆகஸ்ட் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?