Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

உயர் இரத்த அழுத்தப் பாதிப்பு அதிகரிப்பு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை

மே 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இலங்கையில் தற்போது மூவரில் ஒருவர் உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் பதிவாகும் மொத்த மரணங்களில் சுமார் 34 சதவீதமானவை உயர் இரத்த அழுத்தம் தொடர்பான நோய்களினாலேயே ஏற்படுவதாக தொற்றா நோய் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் ஸ்ரீனி அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

உயர் இரத்த அழுத்தம் பெரும்பாலும் எந்தவிதமான அறிகுறிகளையும் வெளிப்படுத்துவதில்லை என்பதால், இது ஒரு ‘நிசப்தக் கொலையாளி’ என அடையாளம் காணப்படுகிறது.

எனவே, 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தவறாமல் தமது இரத்த அழுத்தத்தை முறையாகப் பரிசோதித்துக் கொள்ளுமாறு மருத்துவர் ஸ்ரீனி அழகப்பெருமஅறிவுறுத்தியுள்ளார்.

இலங்கையர்களின் உயர் இரத்த அழுத்த பாதிப்பிற்கு, உணவில் அதிகளவிலான உப்பைச் சேர்த்துக்கொள்ளும் பழக்கம் ஒரு முக்கிய காரணியாக அமைந்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

முறையற்ற உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக இந்த நிலை மேலும் அதிகரித்து வருவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பக் தடை விதித்து மொஜ்தபா கமேனி உத்தரவு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மன்னாரில் வெள்ள அபாயத்தில் பல கிராமங்கள் – அனர்த்த முகாமைப் பிரிவு எச்சரிக்கை.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்உலகம்

பூமியை வந்தடைந்தார் சுனிதா வில்லியம்ஸ் !

மார்ச் 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிகளை அளக்க மீண்டும் முயற்சி

ஏப்ரல் 27, 2026
இலங்கை

யாழ் . ஊடக அமையத்தின் விருது வழங்கும் நிகழ்வு(Video)

டிசம்பர் 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?