ஒன்றிணைந்த நேரஅட்டவணைக்கான பேருந்துகள் தவிர்ந்த ஏனைய இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் அனைத்தும் போதிராஜ மாவத்தையில் இருந்து முன்னெடுக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இ.போ.சபைக்குரிய பேருந்துகள் போதிராஜ மாவத்தையில் இருந்து முன்னெடுக்கப்படும்!
படிக்க 0 நிமிடங்கள்

