Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

 மொன்றியலில் பாரிய ஆர்ப்பாட்டம்

அக்டோபர் 27, 2025
படிக்க 1 நிமிடங்கள்
Demonstrators attend a protest against the government's coronavirus disease (COVID-19) restrictions in Kassel, Germany March 20, 2021. REUTERS/Thilo Schmuelgen
SHARE

மொன்றியலுக்கு வடகிழக்கில் அமைந்துள்ள கான்ட்ர்கூயர் நகரில், மொன்றியல் துறைமுகத்தின் விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்து அப்பகுதி குடியிருப்பாளர்கள் தீவிர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 1.5 மில்லியன் கொள்கலன்களை (containers) கையாளும் திறனை அதிகரிக்கும் நோக்கில் மொன்றியல் துறைமுகத்தில் புதிய சரக்குப் பெட்டக முனையம் அமைக்கப்படுகின்றது.

இது தேவையில்லாதது, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பது மற்றும் பொது சுகாதாரத்தை பாதிப்பது என்று, ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எதிர்ப்புகள் இருந்தபோதிலும், மொன்றியல் துறைமுக ஆணையம் (Montreal Port Authority – MPA) திட்டத்தின் ஆரம்ப கட்டப் பணிகளைத் தொடரப்போவதாக உறுதி செய்துள்ளது.

எதிர்கால சரக்கு போக்குவரத்து தேவைகளைப் பூர்த்தி செய்யவும், மொன்றியல் துறைமுகத்தின் பொருளாதார முக்கியத்துவத்தை வலுப்படுத்தவும் இந்த விரிவாக்கம் அவசியம் என்று மொன்றியல் துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி கியூபெக்கில் இடம்பெற்ற விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்
அடுத்த செய்தி ரொறன்ரோ FreshCo அங்காடி காசாளர்களின் உடலில் கேமராக்கள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

தடையை மீறி வனப்பகுதிக்குள் நுழைந்த நபருக்கு 28,000 டொலருர் அபராதம்

ஆகஸ்ட் 13, 2025
கனடாமுதன்மை செய்தி

மொன்ட்ரியலில் கொலை தொர்புடைய நபர் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படவுள்ளார் என தகவல்!

நவம்பர் 19, 2025
1
கனடாமுதன்மை செய்தி

ஸ்கார்பரோ தமிழர் நகைக்கடையில் புகுந்த கொள்ளையர்கள்!

ஏப்ரல் 5, 2025
கனடாமுதன்மை செய்தி

பழங்குடியின மக்கள் அரசிடம் கையேந்தி நிற்கிறார்கள் – ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட்

ஜூன் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?