Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

ரொறன்ரோ FreshCo அங்காடி காசாளர்களின் உடலில் கேமராக்கள்

அக்டோபர் 27, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் முன்னணி பல்பொருள் அங்காடி நிறுவனமான சோபீஸ் இன்க் (Sobeys Inc.)-க்குச் சொந்தமான FreshCo அங்காடியின் சில ரொறன்ரோ கிளைகளில், காசாளர்கள் தங்கள் உடலில் கேமராக்களை (Body-Worn Cameras) அணியத் தொடங்கியுள்ளனர்.

பணியாளர்கள் மீதான உபத்திரவம், தாக்குதல் மற்றும் அங்காடி திருட்டு போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதை எதிர்த்துப் போராடுவதே, இதன் நோக்கம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால், தாக்குதல்கள் குறைந்திருப்பதைக் காட்டுவதாக நிறுவனம் கூறினாலும், இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் தனியுரிமை குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.

ரொறன்ரோவில் உள்ள ஷெர்பர்ன் மற்றும் இசபெல்லா தெருவில் உள்ள ஒரு FreshCo கிளையில் காசாளர்கள் கேமரா அணிந்திருப்பதை பொதுமக்கள் கண்டறிந்ததை அடுத்தே, சோபீஸ் நிறுவனம் இந்தப் பரிசோதனைத் திட்டத்தை பொதுவெளியில் உறுதிப்படுத்தியது.

ரொறன்ரோ மெட்ரோபொலிடன் பல்கலைக்கழகத்தின் Centre for Free Expression இயக்குநரான ஜேம்ஸ் டர்க் (James Turk), இந்தக் கேமராக்கள் ஊழியர்களை பாதுகாப்பற்றவர்களாக உணர வைக்கக்கூடும் என்று கவலை தெரிவித்துள்ளார்.

ஒன்ராறியோவின் தகவல் மற்றும் தனியுரிமை ஆணையர் அலுவலகம், இந்தக் கேமராக்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து “தேவைக்கு அதிகமான தகவல்களை” சேகரிக்கக்கூடும் என்று கவலை வெளியிட்டுள்ளது.

முந்தைய செய்தி  மொன்றியலில் பாரிய ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்தி வவுனியா கனகராயன்குளத்தில் மின்சாரம் தாக்கி யானை பலி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

மத்திய அரசின் ஆலோசனைக்  குழுவிற்குத்  தலைமை தாங்கவுள்ள அமைச்சர் மார்க் மில்லர்

ஜூன் 2, 2026
கனடாமுதன்மை செய்தி

காட்டுத்தீயால் வெளியேற்றப்பட்ட குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதி

ஆகஸ்ட் 7, 2025
அண்மைய செய்திகள்கனடா

கனடாஅகதிகள் கோரிக்கையாளர்களுக்கான தகவல்..!!

மார்ச் 15, 2025
கனடாமுதன்மை செய்தி

ஒன்டாரியோ வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

அக்டோபர் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?