தாய்லாந்த்தின் தாய் ராணியான கிரிகிட் ராணி தன்னுடைய 93 வது வயதில் காலமானார்.
இவர் 2019 ஆம் ஆண்டிலிருந்தே பல நோய்களால் பாதிக்கப்பட்டு வந்திருந்ததுடன் நேற்றைய தினம் பேங்க்கொக்கில் உள்ள வைத்தியசாலையில் இவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
