மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் இன்று வீசிய மினி சூறாவளியினால் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன் வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.
கன மழையால் பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளன. திடீரென வீசிய மினி சூறாவளியால் தற்போது மழையுடனான வானிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
