கனடாவில் மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்டுள்ளது.
வாகனங்களை இடைமறித்து உதவி கேட்பதுபோல் இந்த மோசடி சம்பவங்கள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெரியாதவர்கள் உங்கள் வாகனங்களை இடைமறித்தால் அவதானமாக நடந்துகொள்ளுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கனடாவின் பல மாகாணங்களில் வயோதிபர்களை குறிவைத்து பல மோசடி சம்பங்கள் பதிவாகியுள்ளமையும் குறிப்பித்தக்கது.
