Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக் அரசாங்கத்திற்கும் மருத்துவர்களுக்கும் இடையிலான ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்துள்ளதாக அறிவிப்பு!

அக்டோபர் 17, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் அரசாங்கத்திற்கும் அங்குள்ள மருத்துவர்களுக்கும் இடையிலான சம்பளம் மற்றும் பணிச்சூழல் குறித்த ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள்
முழுமையாக முறிவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குடும்ப மருத்துவர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் என இரு தரப்பு கூட்டமைப்புகளும் உடனடி அழுத்த நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன.
குடும்ப மருத்துவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் Fédération des Médecins omnipresence’s du Québec (FMOQ) கூட்டமைப்பு, மத்தியஸ்தப் பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.

அத்துடன், ஒன்டாரியோவில் உள்ளதைப் போல, இந்தச் சிக்கலானது தீர்த்து வைக்கப்படுவதற்காக, ஒரு சுயாதீன மத்தியஸ்தரிடம் (independent arbitrator) ஒப்படைக்கப்பட வேண்டும் என்று, அந்த கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், இன்றிலிருந்து மருத்துவ மாணவர்களுக்குக் கற்பிக்கும்
நடவடிக்கைகளைப் புறக்கணிக்கப் போவதாகவும், குடும்ப மருத்துவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் Fédération des Médecins omnipresence’s du Québec (FMOQ) கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

சிறப்பு மருத்துவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் Fédération des médecins spécialistes du Québec (FMSQ) கூட்டமைப்பும் மத்தியஸ்தப் பேச்சுவார்த்தையில் தமது பங்கேற்பைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

முந்தைய செய்தி தீபாவளியை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள் இன்று ஆரம்பம்!
அடுத்த செய்தி நாட்டின் பல்வேறு பகுதிகளில் விபத்து – கடந்த 24 மணித்தியாலங்களில் எட்டு பேர் பலி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கிளாடியா ஐகோனோ கொலை வழக்கில் இரண்டு நபர்களுக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஜனவரி 28, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின் நிதியாண்டிற்கான வரவு-செலவுத் திட்டம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு

மார்ச் 7, 2026
கியூபெக்

புதிய மாற்றத்தை விரும்பிய மொன்றியல் மக்கள்!

நவம்பர் 4, 2025
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியலின் தெற்குக்கரையில் கார் விபத்து – ஒருவர் பலத்தகாயம்

மார்ச் 16, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?