Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

நான்கு பணயக்கைதிகளின் சடலங்கள் இஸ்ரேலிடம் ஒப்படைப்பு!

அக்டோபர் 15, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஹமாஸால் பிடித்து வைக்கப்பட்டிருந்த மேலும் நான்கு இறந்த பணயக்கைதிகளின் உடல்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இறந்த அனைத்து பணயக்கைதிகளின் உடல்களையும் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்படுவது குறித்து இஸ்ரேல் கவலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாபகுதியில் தற்போது நிலவும் சூழ்நிலையால் இந்த உடல்களை ஒப்படைப்பது சிக்கலாகியுள்ளது என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

பணயக்கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தங்களின்படி, உயிர் பிழைத்த பணயக்கைதிகளை விடுவித்ததையடுத்து , இறந்தவர்களின் உடல்களை ஒப்படைப்பது தற்போது நடைபெற்று வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.

பணயக்கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தங்களின்படி, உயிர் பிழைத்த பணயக்கைதிகளை விடுவித்ததையடுத்து , இறந்தவர்களின் உடல்களை ஒப்படைப்பது தற்போது நடைபெற்று வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு அபாயம்!
அடுத்த செய்தி ஹமாஸ்க்கு ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

இந்தோனேசியாவில் பாராளுமன்றக் கட்டிடத்திற்கு வைத்த தீயில் சிக்கி மூன்று பேர் உயிரிழப்பு!

ஆகஸ்ட் 30, 2025
உலகம்

ஈரானில் கைதான 10 உளவாளிகள்

மார்ச் 17, 2026
அண்மைய செய்திகள்உலகம்

தலதா மாளிகையில் திருமணம் செய்த புதுமண தம்பதிக்கு சிக்கல்-கைது செய்ய நடவடிக்கை!

செப்டம்பர் 9, 2024
உலகம்முதன்மை செய்தி

கனடா , மெக்சிகோ வரி விதிப்பை இடைநிறுத்தும் – ட்ரம்ப் !

பிப்ரவரி 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?