Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

குவைத்திற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய பிரதமர் மோடி.

டிசம்பர் 21, 2024
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று குவைத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் குவைத்துக்குச் செல்வது இதுவே முதல்முறையாகும்.

குவைத் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் சிறந்த வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

குவைத் சென்றடைந்த பிரதமர் மோடியை, அந்நாட்டு விமான நிலையத்தில் துணைப் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஷேக் பகத் யூசப் சவுத் அல்-சபா உள்ளிட்டவர்கள் வரவேற்றனர்.

குவைத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பழமைவாய்ந்த நட்புறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இந்த விஜயத்தின் போது கலந்துரையாடவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன

பிரதமர் மோடியின் இந்த விஜயத்தில் இராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதில் முக்கிய கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி குரோஷியாவில் துக்க தினம் பிரகடனம்.
அடுத்த செய்தி மும்பையில் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரஷ்யாவுக்கு சுனாமி எச்சரிக்கை!

ஆகஸ்ட் 3, 2025
அண்மைய செய்திகள்உலகம்

பூமியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வேற்று கிரகவாசிகளின் உடல்கள்!

செப்டம்பர் 9, 2024
அண்மைய செய்திகள்உலகம்

மகளின் தலையில் கேமராவை மாட்டிய தந்தை-சர்ச்சையை ஏற்படுத்திய செயல்!

செப்டம்பர் 9, 2024
உலகம்

பட்டாசு மீது உட்க்கார்ந்ததால் ஆட்டோ பரிசு – பந்தயத்தில் பறிபோன உயிர்.

நவம்பர் 5, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?