Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

டொரண்டோவில் அடுத்த நிதிநிலை அறிக்கைக்கா பொதுமக்களின் கருத்துக்களை எதிர் பார்க்கும் நகர நிர்வாகம்!

அக்டோபர் 15, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

டொரண்டோ மாநகரத்தின் அடுத்த நிதிநிலை அறிக்கைக்கான பொதுமக்களின் கருத்துக்களை பெறுவதில், அந்த நகர நிர்வாகம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

வரவிருக்கும் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் வாழ்க்கைச் செலவு மற்றும் பொதுப் பாதுகாப்பு ஆகிய இரண்டும் முக்கிய முன்னுரிமைகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது டொரண்டோவில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற சூழலால், மக்கள் நிதி நெருக்கடியை உணரும் நிலையில், அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் செயன்முறையில் பொதுமக்களின் பங்கேற்பு மிக முக்கியமானது என, டொரண்டோ மாநகரத்தின் மேயர் ஒலிவியா சௌ வலியுறுத்தினார்.

தற்போதைய காலகட்டத்தில் டொரண்டோ மக்கள் வேலைவாய்ப்பு மற்றும் செலவுகள் குறித்து, அதிகமாக கவலைப்படுவதாகவும் அவர், குறிப்பிட்டார்.

முந்தைய செய்தி மொண்ட்ரியல் பேருந்து ஓட்டுநர்கள் விரைவில் போராட்டம் முன்னெடுப்பதாக அறிவிப்பு!
அடுத்த செய்தி வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினராக எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

மார்க்கார்னியின் முதல் செய்தியாளர் சந்திப்பு ஒட்டாவாவில்

மே 2, 2025
கனடா

தனியார் நிறுவனம் மீது விசாரணையை ஆரம்பித்துள்ள ஒன்ராறியோ மாகாணக் காவல்துறை

டிசம்பர் 9, 2025
கனடா

கனடாவுக்கு அனுப்பப்பட்டுள்ள இனுயிட் பழங்குடிக் கலாசாரப் பொருட்கள்

டிசம்பர் 11, 2025
கனடாமுதன்மை செய்தி

கலப்பட மேப்பிள் சிரப் மோசடி: போலி லேபிள் ஒட்டி விற்ற அதிர்ச்சி சம்பவம்!

ஏப்ரல் 15, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?